TNPSC இன்று ( 13/10/2023 ) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் வெளியீடு PDF
தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட வெவ்வேறு பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் மற்றும் கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தொடர்பான செய்தி வெளியீடு
The examination for the following recruitments had been conducted by the Tamil Nadu Public Service Commission. Based on the marks obtained by the candidates in the examination and other conditions stipulated in the respective notification, the list of candidates provisionally admitted to Onscreen Certificate Verification are available in the Commission’s website at https://www.tnpsc.gov.in: CLICK HERE TO DOWNLOAD தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.