TNPSC Departmental Examinations - துறைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க 31.10.2023 வரை அவகாசம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 26, 2023

TNPSC Departmental Examinations - துறைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க 31.10.2023 வரை அவகாசம்

TNPSC - துறைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க 31.10.2023 வரை அவகாசம்!

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாத துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 31.10.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

செய்தி வெளியீட்டு எண்.77/2023

நாள் 26:10.2023

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாத துறைத்தேர்வுகளுக்கான அறிவிக்கையில், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 26:10.2023 பிற்பகல் 1159 மணி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, நிர்வாக காரணங்களுக்காக அத்துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 3110.2023 பிற்பகல் 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION

Press Release No. 77/2023

Dated 26.10.2023

As per the Departmental Examinations, December 2023 Notification last date for submitting online application was scheduled on 26.10.2023 11.59 pm. Due to administrative reasons, the last date for applying for the Departmental Examinations, December - 2023 is extended up to 31.10.2023 till 11.59 pm.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.