போராடும் இடைநிலை ஆசிரியர்கள் கைது!! டிட்டோஜாக் அவசரக் கூட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 4 أكتوبر 2023

போராடும் இடைநிலை ஆசிரியர்கள் கைது!! டிட்டோஜாக் அவசரக் கூட்டம்

போராடும் இடைநிலை ஆசிரியர்கள் கைது!! டிட்டோஜாக் அவசரக் கூட்டம்

அன்புடையீர் வணக்கம்.

மதிப்புமிகு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அவர்களை சந்திப்பது தொடர்பாகவும்,

இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது தொடர்பாகவும் முடிவெடுத்திட டிட்டோஜாக் பேரமைப்பின் அவசரக் கூட்டம் இன்று 5. 10. 2023 வியாழன் காலை சரியாக 11 மணி அளவில் சென்னை திருவல்லிக்கேணி நல்லதம்பி வீதியில் அமைந்துள்ள தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலகத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அனைவரும் தவறாது பங்கேற்க கேட்டுக்கொள்கிறோம்.

சி. சேகர்,

மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர், பொதுச் செயலாளர் தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.