ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இணையவில்லை என்பதால் அதன் போராட்டத்திலும் பங்கேற்கவில்லை
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னெடுக்கும் போராட்டங்கள் அனைத்தும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கும் என்பது அனைவரும் அறிந்து ஒன்றுதான்.
மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் CLICK HERE TO DOWNLOAD தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி NOTICE PDF
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.