தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
பள்ளிக்கல்வி தூத்துக்குடி மாவட்டம் - அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் 09.10.2023 அன்று நடைபெறுதல்– அறிவுரைகள் - சார்பு.
தூத்துக்குடி மாவட்டம் அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் 09.10.2023 அன்று முற்பகல் 9.30 மணிக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் (திருச்செந்தூர் ரோடு) வைத்து நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் உரிய நேரத்தில் வருகை புரிந்திடவும் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ளவும். அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - கூட்டப்பொருள்
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.