தமிழக அரசே! 4% அகவிலைப்படி உயர்வை 1.7.2023-லிருந்து உடனே வழங்கிடுக - தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, October 21, 2023

தமிழக அரசே! 4% அகவிலைப்படி உயர்வை 1.7.2023-லிருந்து உடனே வழங்கிடுக - தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

தமிழக அரசே! 4% அகவிலைப்படி உயர்வை 1.7.2023-லிருந்து உடனே வழங்கிடுக - தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் இணிய வணக்கங்கள்.

ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 4% அகவிலைப்படி உயர்வை (D.A), ஜூலை முதல் தேதியில் இருந்து, ரொக்கமாக வழங்கிட ஆணைப் பிறப்பித்துள்ளது என்பதை தங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

இதன்அடிப்படையில் தாங்கள் மிக விரைவில் முடிவெடுத்து, தமிழகத்து ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் 4% அகவிலைப்படி உயர்வை ஜூலை 1 முதல், ரொக்கமாக வழங்கிட உடனடியாக அரசாணை பிறப்பித்திட உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள தங்களை மிகவும் கனிவுடன் வேண்டுகிறோம்.

1 comment:

  1. இதல்லாம் கேட்காமலே செய்யணும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.