SSLC தேர்வு மையம் மாற்றம் கோரும் இணைப்புப் பள்ளிகளின் விவரம் கோரி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 11, 2023

SSLC தேர்வு மையம் மாற்றம் கோரும் இணைப்புப் பள்ளிகளின் விவரம் கோரி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு

Directed by Directorate of State Examinations seeking details of affiliated schools seeking change of SSLC examination centre - SSLC தேர்வு மையம் மாற்றம் கோரும் இணைப்புப் பள்ளிகளின் விவரம் கோரி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு



அரசுத் தேர்வுகள் இயக்ககம்- 2023-2024 ஆம் கல்வியாண்டு- இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு- தேர்வு மைய மாற்றம் கோரும் இணைப்பு பள்ளிகளின் விவரங்கள் அனுப்பக் கோருதல் - சார்ந்து.

விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்விற்கு தங்கள் ஆளுகைக்குட்பட்ட கல்வி நடைபெறவிருக்கும் 2023-2024ஆம் கல்வியாண்டு இடைநிலைப் பள்ளி மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் தேர்வு மையம் மாற்றம் கோரும் இணைப்பு பள்ளிகள் தொடர்பான விவரங்களை தெரிவிக்கும் பொருட்டு படிவம் இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது.

எனவே, மேற்கூறிய படிவத்தினை பூர்த்தி செய்து, மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) கையொப்பத்துடன் 31.10.2023க்குள் இவ்வலுவலக முகவரிக்கும், dgeb3sec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.