பள்ளிகளில் தூய்மை செயல்பாடுகள் , சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் காலை உணவுத் திட்டம் மற்றும் சத்துணவுத் திட்டத்தினை செயல்படுத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - DSE & DEE Proc - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 4, 2023

பள்ளிகளில் தூய்மை செயல்பாடுகள் , சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் காலை உணவுத் திட்டம் மற்றும் சத்துணவுத் திட்டத்தினை செயல்படுத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - DSE & DEE Proc



பள்ளிக் கல்வித்துறை & தொடக்கக் கல்வித்துறை இணைந்து ( 4.10.2023 ) வெளியிட்டுள்ள சுற்றறிக்கை

பள்ளிக் கல்வித் துறை - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தூய்மை செயல்பாடுகள் , சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் காலை உணவுத் திட்டம் மற்றும் சத்துணவுத் திட்டத்தினை செயல்படுத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் DSE & DEE Proc for School cleanliness Proceedings - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.