போராடுவதற்கு அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்ற இரண்டு ஆணைகளும் முழுமையாக இரத்து செய்யப்படுகிறது - DEO சுற்றறிக்கை - நாள்:04.09.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 4 سبتمبر 2023

போராடுவதற்கு அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்ற இரண்டு ஆணைகளும் முழுமையாக இரத்து செய்யப்படுகிறது - DEO சுற்றறிக்கை - நாள்:04.09.2023

மாவட்டக் கல்வி அலுவலகம் (தொடக்கக் கல்வி), விருதுநகர். நாள்:04.09.2023

விருதுநகர் DEO (Elementary) அவர்களால் சங்கங்களுக்கு எதிராக போராடுவதற்கு அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்று 31.05.23 மற்றும் 01.09.23 ஆகிய இரண்டு தேதிகளில் போடப்பட்ட இரண்டு ஆணைகளும் முழுமையாக இரத்து செய்யப்படுகிறது.

சுற்றறிக்கை

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் கல்வி மாவட்டத்தில்(தொடக்கக் கல்வி) உள்ள அனைத்து வகை வகை ஆசிரியர் சங்கங்கள் தங்கள் கோரிக்கை சார்பான போராட்டங்கள்/ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக இவ்வலுவலகத்தால் 31.08.2023 மற்றும் 01.09.2023-ல் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கைகள் திரும்ப பெறப்படுகிறது. இதையும் படிக்க | திருத்திய சுற்றறிக்கை - 'சங்கங்கள் போராட உரிய அனுமதி பெற வேண்டும்' என்ற அறிவிப்பை, 'போராடும் போது தகவல் தெரிவிக்க வேண்டும் என மாற்றிய DEO

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.