SMC மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான தகவல்களை சரிபார்க்கவும் கூடுதல் விவரங்களைப் பெறவும் பள்ளிக் கல்வி அழைப்பு மைய (DSE Call Centre) அழைப்புகளை ஏற்க SPD உத்தரவு!!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, September 15, 2023

SMC மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான தகவல்களை சரிபார்க்கவும் கூடுதல் விவரங்களைப் பெறவும் பள்ளிக் கல்வி அழைப்பு மைய (DSE Call Centre) அழைப்புகளை ஏற்க SPD உத்தரவு!!!

பள்ளி மேலாண்மைக்‌ குழு கூட்டத்‌ தீர்மானங்கள்‌ தொடர்பான விவரம் கோரும்‌ பள்ளிக்‌ கல்வித்துறையின்‌ அழைப்பு மைய (call center) அழைப்புகளை. ஏற்று விவரம்‌ வழங்கிட தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள்‌ வழங்கிட SPD உத்தரவு - PDF - Calls to the call center of the school education department seeking details regarding school management committee meeting resolutions. SPD directive to issue instructions to principals to accept and provide details - PDF

பள்ளிக் கல்வித் துறையில் இருந்து SMC கூட்ட தீர்மானங்கள் தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அழைப்பு சென்னை மையத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தால் அதை தலைமை ஆசிரியர்கள் ஏற்று அழைப்பிற்கு பதில் தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். - *அதற்கான தொலைபேசி எண் வெளியீடு

ஒருங்கிணைந்தப்‌ பள்ளிக்‌ கல்வி, மாநிலத்‌ திட்ட இயக்குநரின்‌ செயல்முறைகள்‌

பொருள்‌:

ஒருங்கிணைந்தப்‌ பள்ளிக்‌ கல்வி - பள்ளி மேலாண்மைக்‌ குழு கூட்டத்‌ தீர்மானங்கள்‌ தொடர்பான விவரம் கோரும்‌ பள்ளிக்‌ கல்வித்துறையின்‌ அழைப்பு மைய அழைப்புகளை. ஏற்று விவரம்‌ வழங்கிட 'தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள்‌ வழங்கிட தெரிவித்தல்‌ - சார்பு CLICK HERE TO DOWNLOAD Proceedings for HMs to attend call center calls-reg PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.