பள்ளிக்கல்வித்துறை செயலாளர்- இயக்குனருக்கு பிடிவாரண்ட்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, September 1, 2023

பள்ளிக்கல்வித்துறை செயலாளர்- இயக்குனருக்கு பிடிவாரண்ட்!

பள்ளிக்கல்வித்துறை செயலாளர்- இயக்குனருக்கு பிடிவாரண்ட்!

ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய பள்ளிக் கல்வித்துறை செயலாளர், இயக்குனருக்கு பிடி வாரண்டு பிறப்பித்ததுடன், 11-ந் தேதி இருவரையும் அழைத்து வந்து ஆஜர்படுத்த சென்னை போலீஸ் கமிஷனருக்கு அதிரடியாக மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார் பள்ளிக்கல்வித்துறை செயலாளர்- இயக்குனருக்கு பிடிவாரண்ட் - CLICK HERE TO READ FULL NEWS

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.