முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி - Training For PG Teachers (04.10.2023 to 07.10.2023) - SCERT Proceeding - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, September 27, 2023

முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி - Training For PG Teachers (04.10.2023 to 07.10.2023) - SCERT Proceeding



Training For PG Teachers (04.10.2023 to 07.10.2023) - SCERT Proceeding

முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி உயர் மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான இயற்பியல் , வேதியியல் , கணிதம் மற்றும் உயிரியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாவட்டங்களில் பயிற்சி வழங்குதல் முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி சென்னையில் 04.10.2023 முதல் 07.10.2023 முடிய நடத்துதல் பணிமனை ஏற்பாடு செய்தல் பணிமனைக்கான செலவினம் மேற்கொள்ளுதல் - தொடர்பாக CLICK HERE TO DOWNLOAD SCERT Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.