மாணவர்கள் புகை பிடிப்பதை கண்டித்த ஆசிரியர்கள் சஸ்பெண்ட்; இடமாற்றம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, September 28, 2023

மாணவர்கள் புகை பிடிப்பதை கண்டித்த ஆசிரியர்கள் சஸ்பெண்ட்; இடமாற்றம்

மாணவர்கள் புகை பிடிப்பதை கண்டித்த ஆசிரியர்கள் சஸ்பெண்ட்; இடமாற்றம்

மாணவர்கள் புகைப்பிடிப்பதை கண்டித்த ஆசிரியர்களில் இருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்; இருவரை இடமாற்றம் செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.