8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்வு - வழிகாட்டுதல்கள் வழங்கி CEO உத்தரவு - Proceedings - Dt: 26.09.23 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, September 28, 2023

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்வு - வழிகாட்டுதல்கள் வழங்கி CEO உத்தரவு - Proceedings - Dt: 26.09.23

NMMS Examination for 8th Class Students - CEO Directive issuing guidelines - Proceedings - 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்வு - வழிகாட்டுதல்கள் வழங்கி CEO உத்தரவு - Proceedings - Dt: 26.09.23

அனைத்து பள்ளிகளிலும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் NMMSS தேர்வு - வழிகாட்டுதல்கள் வழங்கி CEO உத்தரவு - Proceedings

சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுலரின் செயல்முறைகள்

சேலம் மாவட்டம் - பள்ளிக் கல்வி அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படும் NMMSS தேர்வு -வழிகாட்டுதல்கள் வழங்குதல் தொடர்பாக மேற்காண் பொருளின் படி, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வருடம் ஒரு முறை NMMSS தேர்வு சார்ந்து பின்வரும் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது:

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.