TET தேர்ச்சி பெற்ற நபர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியராக தொகுப்பூதியத்தில் நிரப்பிட ஆணை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 14 سبتمبر 2023

TET தேர்ச்சி பெற்ற நபர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியராக தொகுப்பூதியத்தில் நிரப்பிட ஆணை!



Order to fill only TET qualified persons as temporary teachers in the post! - TET தேர்ச்சி பெற்ற நபர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியராக தொகுப்பூதியத்தில் நிரப்பிட ஆணை!

ஆசிரியர் பணியமைப்பு - கல்வி பள்ளிகள்- 2023-2024 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆசிரியர் பணியிடங்களை - தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் நிரப்பிட அனுமதி அளித்து ஆணையிடப்பட்டது - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்களை மட்டுமே நிரப்பிட அனுமதி அளித்து ஆணையிடுதல் - தொடர்பாக.

இதையும் படிக்க | 443 ஆசிரியர் காலிபணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப ஆணை

இதையும் படிக்க | 177 ஆசிரியர் காலிபணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப ஆணை

இதையும் படிக்க | 120 ஆசிரியர் காலிபணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப ஆணை

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.