தேர்தல் வாக்குறுதிகள் 99% நிறைவேற்றப்பட்டதாக முதலமைச்சர் பேச்சு - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 14 سبتمبر 2023

தேர்தல் வாக்குறுதிகள் 99% நிறைவேற்றப்பட்டதாக முதலமைச்சர் பேச்சு - PDF





Honble Chief Minister participated and delivered address in the marriage of the son of Thiru S. Thanga Pandian, MLA [Press Release No : 1873 ] - தேர்தல் வாக்குறுதிகள் 99% நிறைவேற்றப்பட்டதாக முதலமைச்சர் பேச்சு - PDF

தேர்தல் வாக்குறுதிகள் 99% நிறைவேற்றம் - 15.09.2023 அன்று மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிறைவேற்றப்பட்டால் 💯% தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக 🤭 (பக்கம் 6) முதலமைச்சர் பேச்சு! CLICK HERE TO DOWNLOAD முதலமைச்சர் பேச்சு - PDF

هناك 4 تعليقات:

  1. முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முடியாது... விடியல் அரசின் விடியாத வாக்குறுதிகள் அதிகம்... இன்னும் முட்டுக் கொடுத்து அறிக்கை வரும் பாருங்கள்... கேட்கும் நேரத்தில் சந்திக்கும் அமைச்சர்கள்... அதிகாரிகள்...உச்சபட்சமாக முதலமைச்சர் சந்திப்பு என்று வீண்பெருமைகள் வேறு... எல்லாத்தையும் செஞ்சாச்சு ‌..போயி முட்டுக் கொடுங்கள் ஆதரவு சங்கங்கள்....

    ردحذف
    الردود
    1. இது அப்பட்டமான பொய்...

      حذف
  2. தொகுப்பு ஊதியம் பெறுபவர்கள் பிரச்சினை தீர்க்கப்பட வில்லை

    ردحذف
  3. முதல்வரே பொய் பேசுகிறார்.கடும் கன்டனத்தை பதிவு செய்கிறோம்.

    ردحذف

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.