ஆசிரியர்களின் முக்கியமான ஐந்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 5 سبتمبر 2023

ஆசிரியர்களின் முக்கியமான ஐந்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்



விரைவில் ஆசிரியர்களின் ஐந்து முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் . EMIS பணிகள் மிக விரைவில் குறைக்கப்படும்.ஆசிரியர் தின விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிவிப்பு.

ஆசிரியர்களின் முக்கியமான ஐந்து கோரிக்கைகள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மேஜைக்கு சென்று உள்ளது. விரைவில் அது சார்ந்த அறிவிப்பு வெளியிடப்படும்

இன்னும் ஒரு மாதத்திற்குப் பிறகு எமிஸ் சார்ந்த பணிகளை ஆசிரியர்கள் செய்ய வேண்டி இருக்காது.

ஒரு வேளைக்கு இரண்டு பதிவுகள் மட்டுமே செய்தால் போதும்.

வேறு ஒருவரிடம் எமிஸ் சார்ந்த பணிகள் ஒப்படைக்கப்படும்

ஆசிரியர்களின் முக்கியமான ஐந்து கோரிக்கைகள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மேஜைக்கு சென்று உள்ளது. விரைவில் அது சார்ந்த அறிவிப்பு வெளியிடப்படும்

சென்னை கலைவாணர் அரங்கில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் அறிவிப்பு

هناك تعليق واحد:

  1. 12200 பகுதி நேர ஆசிரியர்களை திமுக அரசின் ஏமாற்றி விட்டது இன்னும் சொல்லப்போனால் இந்த அரசு துரோகம் செய்துவிட்டது தேர்தல் வாக்குறுதி 181 நிறைவேற்றப்படவில்லை. திமுக அரசு துரோகம் செய்துவிட்டார்கள்

    ردحذف

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.