வெளிநாட்டு கல்வி சுற்றுலா - மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டி பணியை மேற்கொள்ள இருக்கும் முதன்மைக்கல்வி அலுவலர்களின் பெயர்ப்பட்டியல் - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 14 سبتمبر 2023

வெளிநாட்டு கல்வி சுற்றுலா - மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டி பணியை மேற்கொள்ள இருக்கும் முதன்மைக்கல்வி அலுவலர்களின் பெயர்ப்பட்டியல் - PDF

வெளிநாட்டு கல்வி சுற்றுலா - கல்வி இணை/ கல்விச்சாரா மன்ற செயல்பாடுகள், வினாடிவினா, சிறார்திரைப்படம், வானவில் மன்றம், விளையாட்டுப் போட்டிகளில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டி பணியை மேற்கொள்ள இருக்கும் முதன்மைக்கல்வி அலுவலர்களின் பெயர்ப்பட்டியல் - PDF


பள்ளிக் கல்வித் துறை 2022-2023 ஆம் கல்வியாண்டில் கல்வி இணை / கல்விச்சாரா மன்ற செயல்பாடுகள் - போட்டிகள் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள்/ஆசிரியர்கள், இணை இயக்குநர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வெளிநாட்டு கல்வி சுற்றுலா செல்லுதல் - சார்பு

கல்வி இணை/ கல்விச்சாரா மன்ற செயல்பாடுகள், வினாடிவினா, சிறார்திரைப்படம், வானவில் மன்றம், விளையாட்டுப் போட்டிகளில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டி பணியை மேற்கொள்ள இருக்கும் முதன்மைக்கல்வி அலுவலர்களின் பெயர்ப்பட்டியல்

இதையும் படிக்க | வெளிநாட்டு கல்வி சுற்றுலா பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் பள்ளிக் கல்வித் துறை 2022-2023 ஆம் கல்வியாண்டில் கல்வி இணை/ கல்விச்சாரா மன்ற செயல்பாடுகள், வினாடிவினா, சிறார்திரைப்படம், வானவில் மன்றம், விளையாட்டுப் போட்டிகளில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டி பணியை மேற்கொள்ள இருக்கும் முதன்மைக்கல்வி அலுவலர்களின் பெயர்ப்பட்டியல் விவரம் கீழ்கண்டவாறு இணைக்கப்பட்டுள்ளது.

இணைப்பு 1, 2 மற்றும் 3ல் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் இருந்து வெளிநாட்டு கல்வி சுற்றுலா செல்ல இருக்கும் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆகியோர் இணைப்பில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை எடுத்துவர வேண்டும். CLICK HERE TO DOWNLOAD ANNEXURE II PDF

CLICK HERE TO DOWNLOAD FOREIGN TOUR INSTRUCTIONS - PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.