பள்ளிக் கல்வி இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - செயல்முறைகள் - Dt: 14.09.23 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, September 14, 2023

பள்ளிக் கல்வி இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - செயல்முறைகள் - Dt: 14.09.23

பள்ளிக் கல்வி இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - செயல்முறைகள் - Dt: 14.09.23


Co-curricular / Co-curricular Activities - Competitions State Level Selected Students/Teachers, Co-Director and District Principal Education Officers Overseas Educational Tours - Pro-Procedures of Tamil Nadu Director of School Education - 14.09.23 - பள்ளிக் கல்வித் துறை 2022-2023 ஆம் கல்வியாண்டில் கல்வி இணை / கல்விச்சாரா மன்ற செயல்பாடுகள் - போட்டிகள் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள்/ஆசிரியர்கள், இணை இயக்குநர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வெளிநாட்டு கல்வி சுற்றுலா செல்லுதல் - சார்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - 14.09.23

பள்ளிக் கல்வித் துறை 2022-2023 ஆம் கல்வியாண்டில் கல்வி இணை/ கல்விச்சாரா மன்ற செயல்பாடுகள், வினாடிவினா, சிறார்திரைப்படம், வானவில் மன்றம், விளையாட்டுப் போட்டிகளில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டி பணியை மேற்கொள்ள இருக்கும் முதன்மைக்கல்வி அலுவலர்களின் பெயர்ப்பட்டியல் விவரம் கீழ்கண்டவாறு இணைக்கப்பட்டுள்ளது.

FOREIGN TOUR INSTRUCTIONS - PDF
ANNEXURE II - PDF




இதையும் படிக்க | வெளிநாட்டு கல்வி சுற்றுலா - கல்வி இணை/ கல்விச்சாரா மன்ற செயல்பாடுகள், வினாடிவினா, சிறார்திரைப்படம், வானவில் மன்றம், விளையாட்டுப் போட்டிகளில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டி பணியை மேற்கொள்ள இருக்கும் முதன்மைக்கல்வி அலுவலர்களின் பெயர்ப்பட்டியல் - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.