27-இல் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு முடிவு
கடந்த ஜூன்-ஜூலை மாதங்களில் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வெழுதிய முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்கள் தேர்வு முடிவுகளை அவரவர் பயின்ற ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலும், தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும் செப்.27 பிற்பகல் 3 மணி முதல் அறிந்து கொள்ளலாம். மறுகூட்டல் செய்யவும், ஒளி நகல் (scan copy) பெறவும் விரும்பினால் www.dge.tn.gov.in என்றஇணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக் கம் செய்து கட்டணத் தொகையை அக்.3 முதல் அக்.5 வரையிலான நாள்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடி யாகசெலுத்தி இணைய வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என அரசுத்தேர் வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.