ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 2, 2023

ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு.

ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு. - Adjournment of online public transfer consultation for teachers working in Adi Dravidar Welfare Schools.

ஆசிரியர் பணியமைப்பு - கல்வி - பள்ளிகள் - 2023-2024 ஆம் கல்வியாண்டு - ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு 03.08.2023 மற்றும் 04.08.2023 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த இணையவழி பொதுமாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.