மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட விவரங்களை TNSED Schools App- ல் உடனடியாக பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 24, 2023

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட விவரங்களை TNSED Schools App- ல் உடனடியாக பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

அரசு/அரசு உதவி பெரும் பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு- 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான நலத்திட்டங்கள் வழங்குதல்- தொடர்பாக - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின்(தொழிற்கல்வி) செயல்முறைகள்,


Proceedings of the Joint Director of School Education (Vocational Education) regarding the provision of welfare schemes for the academic year 2023-2024 to the students of classes 1 to 12 in Government/Government Aided Major Schools. - பள்ளிக்கல்வி-அரசு/அரசு உதவி பெரும் பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு- 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான நலத்திட்டங்கள் வழங்குதல்- தொடர்பாக - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின்(தொழிற்கல்வி) செயல்முறைகள்,

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.