சத்துணவு அமைப்பாளர்கள் 10 வருடங்களில் பணி முடித்து இருந்தால் சமூக நலத்துறையில் இருக்கின்ற பதிவுரு எழுத்தாளர் Record Clerk பதவி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 1, 2023

சத்துணவு அமைப்பாளர்கள் 10 வருடங்களில் பணி முடித்து இருந்தால் சமூக நலத்துறையில் இருக்கின்ற பதிவுரு எழுத்தாளர் Record Clerk பதவி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சத்துணவு அமைப்பாளர்கள் 10 வருடங்களில் பணி முடித்து இருந்தால் சமூக நலத்துறையில் இருக்கின்ற பதிவுரு எழுத்தாளர் Record Clerk பதவி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தகுதி உள்ள தோழர்கள் அனைவரும் உடனடியாக விண்ணப்பிக்கலாம்

பணியமைப்பு - சமூக நல ஆணையரகம் - சத்துணவு திட்டத்தின் கீழ் பணியாற்றும் அமைப்பாளர்களை பதிவுறு எழுத்தர் பணியில் நியமனம் செய்தல் - முதுநிலை பட்டியல் தயாரித்தல் - தொடர்பாக - சமூக நல ஆணையரின் கடிதம், நாள் : 31-07-2023 (Recruitment - Social Welfare Commissioner - Appointment of Organizers working under Nutrition Scheme as Record Clerk - Preparation of Seniority List - Regarding - Social Welfare Commissioner's Letter, Dated : 31-07-2023).

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.