இளநிலை பாடப்பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க...!
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 21 முதல் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியாக உள்ள 9,820 இளநிலை கல்வி இடங்களுக்கு வரும் 21 முதல் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. காலியாக உள்ள பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் அறியலாம் என்று தெரிவித்துள்ளனர்.
الأربعاء، 16 أغسطس 2023
New
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க...!
TAMIL NADU GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGES ADMISSIONS (TNGASA)
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.