பள்ளித் தூய்மை உறுதிமொழி - CLEAN SCHOOL PLEDGE - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 31, 2023

பள்ளித் தூய்மை உறுதிமொழி - CLEAN SCHOOL PLEDGE

ANNEXURE - 1 பள்ளித் தூய்மை உறுதிமொழி

"எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" இதில் நான் பெருமை அடைகிறேன்.

என் பள்ளியை தூய்மையாகவும். சுத்தமாகவும் வைத்திருப்பது எனது கடமையும் பொறுப்பும் என்பதனை உணர்ந்து செயல்படுவேன்.

- பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் குப்பையினை ஏற்படுத்தமாட்டேன். மேலும், எனது சக தோழர்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்.

பள்ளியின் தூய்மை பணிக்கு என்னை மனப்பூர்வமாக அர்பணித்துக் கொள்வேன்

* எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி முயற்சியில் நான் முழுமனதுடன் பங்கேற்பதுடன் எனது நண்பர்கள். உறவினர்கள், சுற்றத்தார் அனைவரிடமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

என்னால் இப்பணிக்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் எனது பள்ளியை தூய்மையாக வைத்திட பேருதவி செய்யும் என்பதில் உறுதியாகவுள்ளேன். மேலும். எனது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன்.

CLEAN SCHOOL PLEDGE

I am proud of "எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி" 'Engal Palli - Milirum

It is my duty & responsibility to keep my school clean and tidy. Palli'.

. I shall not throw waste in my classroom or the school campus. I shall spread the awareness about this among my schoolmates.

I dedicate myself to keep the school clean.

I shall whole heartedly participate in the "எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி" 'Engal Palli - Milirum Palli' initiative and spread awareness regarding this amongst my friends, relatives and the community.

I am confident sure that every effort that I take will contribute to making my school clean. I am proud of the activities that I am undertaking for a clean environment.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.