1) திருவண்ணாமலை: ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு செங்கம் பகுதியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு;
இதனை ஈடு செய்யும் விதமாக 12.08.2023 (சனிக்கிழமை ) பள்ளி வேலை நாளாக செயல்படும் - மாவட்ட கல்வி அலுவலர்
2) ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை
ராணிப்பேட்டை: ஆடி கிருத்திகையை முன்னிட்டு இரத்தினகிரி, திருத்தணி முருகன் கோயில்களுக்கு அதிகளவில் மக்கள் செல்வார்கள் என்பதால், மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் அறிவிப்பு
இதற்கு ஈடாக வரும் 12ம் தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
2 ) நாளை ஆகஸ்ட் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை - Proceedings CLICK HERE
3) நாளை ஆகஸ்ட் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை - Proceedings CLICK HERE
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.