ஆகஸ்ட் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 3 மற்றும் 9ம் தேதி ஆகிய இரு நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
ஆடி 18 மற்றும் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி ஆகஸ்ட் 3ம் தேதியும், கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 9ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய செப்டம்பர் 9 வேலை நாளாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.