TNPSC இன்று ( 15/08/2023 ) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 15, 2023

TNPSC இன்று ( 15/08/2023 ) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் - PDF



TNPSC இன்று ( 15/08/2023 ) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட வெவ்வேறு பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவு மற்றும் நேர்முகத்தேர்வு, கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)

The Written Examination (CBT) for the following recruitments had been conducted by the Tamil Nadu Public Service Commission. Based on the marks obtained by the candidates in the written examination, rule of reservation of appointment and other conditions stipulated in the respective notification, the list of register number of candidates who have been provisionally admitted to Oral Test / Onscreen Certificate Verification are available in the Commission’s website at https://www.tnpsc.gov.in:-

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.