NCERT நீக்கிய பாடங்கள் - கேரள பாடத்திட்டத்தில் சேர்ப்பு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 13, 2023

NCERT நீக்கிய பாடங்கள் - கேரள பாடத்திட்டத்தில் சேர்ப்பு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!

NCERT நீக்கிய பாடங்கள் - கேரள பாடத்திட்டத்தில் சேர்ப்பு

சி.பி.எஸ்.இ மற்றும் NCERT பாடத்திட்டங்களில் இருந்து நீக்கப்பட்ட பாடங்களை கேரள அரசு தனது பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவு!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் NCERT பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்ட 2002 குஜராத் கலவரம், மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நேருவின் ஆட்சிக்கு கீழ் இந்தியா உள்ளிட்ட தலைப்புகள், மாநில பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்

-கேரள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி அறிவிப்பு!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.