"13 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி" - நான் முதல்வன் திட்டத்தில் இதுவரை 1.5 லட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 7 أغسطس 2023

"13 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி" - நான் முதல்வன் திட்டத்தில் இதுவரை 1.5 லட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

"13 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி"

நான் முதல்வன் திட்டத்தில் இதுவரை 1.5 லட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்; இதுவரை 13 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது

மாணவர்கள், இளைஞர்கள் இடையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்த நான் முதல்வன் திட்டம் காரணம் - நான் முதல்வன் திட்ட ஓராண்டு வெற்றி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

நான் முதல்வன் போன்ற திட்டங்கள்தான் தலைமுறை தலைமுறையாக பயன்படக்கூடியது; கல்வி, அறிவாற்றலில் தமிழ்நாடு மாணவர்கள், இளைஞர்கள் முன்னேற திட்டம் கொண்டுவரப்பட்டது

திமுக ஆட்சிக்கு வந்தபின் ஏராளமான திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளன; நான் முதல்வன் திட்டத்தை அமைச்சர் உதயநிதி சிறப்பாக செயல்படுத்தி| வருகிறார் மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சியும் வழங்கப்படுகிறது; நான் முதல்வன் என்ற ஒரேயொரு திட்டம் தமிழ்நாட்டில் அறிவுப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது

குடிமைப்பணி தேர்வு எழுதும் மாணவர்களில் 1000 பேருக்கு தலா 7,500 வழங்க ஏற்பாடு

நான் முதல்வன் திட்ட ஓராண்டு வெற்றி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

“படிக்கிற காலத்தில் மாணவர்களுக்கு கவனச் சிதறல் கூடாது"

மாணவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும்!

"தமிழ்நாட்டு மாணவர்கள் மாதச் சம்பளம் வாங்குகிறவர்களாக மட்டும் இல்லாமல் தொழில் முனைவோராக மாற இந்த நான் முதல்வன் திட்டம் உதவுகிறது என்பதில் பெருமை.''

- நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

Watch Video Join Telegram App

https://t.me/Kalviseithi2/14830

https://t.me/Kalviseithi2/14829

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.