மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் தேதி தகவல்!. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 16 أغسطس 2023

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் தேதி தகவல்!.

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் தேதி தகவல்!.

மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு வரும் 18.08.2023, 19.08.2023 மற்றும் 20.08.2023 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளதாக தகவல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்!

18,19,20 மூன்று நாட்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் நடைபெறும் இயக்குனர் அறிவிப்பு

SL.NO-1 TO 300-18.8.2023

SL.NO-301 TO 600-19.8.2023

SL.NO- 601 AND ABOVE- 20.8.2023

CLICK HERE TO DOWNLOAD இயக்குனர் அறிவிப்பு

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.