அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1,016 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பட்டியல் தயார் - விரைவில் பணி நியமன ஆணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 10, 2023

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1,016 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பட்டியல் தயார் - விரைவில் பணி நியமன ஆணை



Promotion list ready for 1,016 Headmasters in Government Higher Secondary Schools - Appointment order soon - அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1,016 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பட்டியல் தயார்

விரைவில் பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில் 1,016 தலைமை ஆசிரியர் பதவி உயர்வு இறுதி பட்டியல் தயாரிக் கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப்பள் ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வாணயம் மூலம் நிரப்பப்பட்டு வரு கிறது. மேலும் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரி யர்களுக்கு பதவி உயர்வு வழங்கி தலைமை ஆசிரியர் களாக நியமனம் செய்யப் பட்டு வருகிறனர். இருப்பி னும் கடந்த மார்ச் மாதம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள். ஆசிரியர்கள் பணியாற்றி ஓய்வு பெற்றனர்
இதையும் படிக்க | மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு இறுதிப் பட்டியல்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.