மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு இறுதிப் பட்டியல் வெளியீடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 8, 2023

மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு இறுதிப் பட்டியல் வெளியீடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

Secondary School Head Teacher Promotion Final List Released - Director of School Education Processes - List Just in Time!


மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு இறுதிப் பட்டியல் வெளியீடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2023 இல் உள்ளவாறு அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள்/முதுகலை மொழி ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர் (நிலை-1) /அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய கருத்துருக்கள் பெறப்பட்டு உத்தேச பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது பெறப்பட்டமை திருத்தம், நீக்கம், சேர்க்கை மற்றும் கோரிக்கைகள் - இறுதி பெயர் பட்டியல் வெளியிடுதல்-சார்பு.

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,
ADDITION DELETION CORRCTION HIGH SCHOOL HM
CLICK HERE TO DOWNLOAD PDF

ADDITION DELETION CORRCTION PG TEACHERS
CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.