சென்னை மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்: 04.08.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 4 أغسطس 2023

சென்னை மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்: 04.08.2023

சென்னை மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்: 04.08.2023

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி -சென்னை மாவட்டம்- 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான குறுவள மையக் கூட்டம் 05.08.2023 அன்று நடைபெறுதல் — சார்ந்து.

பார்வை

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைக் கடித ந.க.எண்.000523/F1/2023 நாள். 03.08.2023

பார்வையில் காணும் மாநிலத் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் செயல்முறைக் கடிதத்திற்கிணங்க ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை மாவட்டத்தில் உள்ள 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் அனைத்து (அரசு /சென்னை/அரசு உதவிப்பெறும்/ ஆதிதிராவிட நலம்) ஆசிரியர்களுக்கும் 05.08.2023 அன்று ஒரு நாள் CRC பயிற்சி நடைபெற உள்ளது. எனவே, இப்பயிற்சிக்கு அனைத்து ஆசிரியர்களும் தவறாமல் பங்கேற்குமாறு அறிவுறுத்தவும், இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து CRC பயிற்சி மையங்களை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் பார்வையிட்டு TNVN செயலியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.