பகுதி நேர பயிற்றுநர்கள் ( உடற்கல்வி) விருப்ப மாறுதல் முக்கிய தேதிகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, August 4, 2023

பகுதி நேர பயிற்றுநர்கள் ( உடற்கல்வி) விருப்ப மாறுதல் முக்கிய தேதிகள்

பகுதி நேர பயிற்றுநர்கள் ( உடற்கல்வி) விருப்ப மாறுதல் முக்கிய தேதிகள்

16.08.2023 - பூர்த்தி செய்த விருப்ப மாறுதல் விண்ணப்ப படிவத்தை சார்ந்த தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க கடைசி நாள்

17.08.2023 - தலைமையாசிரியர்கள் பள்ளி EMIS இணையதளத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய கடைசி நாள்



17.08.2023 -

விருப்ப மாறுதல் விண்ணப்பம் மற்றும் EMIS இணையதளத்தில் ஏற்றப்பட்ட ஒப்புதல் நகல் ஆகியவற்றை மாவட்டத் திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க கடைசி நாள்

18.08.2023 - EMIS இணையதளத்தில் சரிபார்க்க கடைசி நாள்

29.08.2023 - கலந்தாய்வு நடைபெறும் நாள்

இதையும் படிக்க | பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் விண்ணப்பப் படிவம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.