ADW பள்ளிகளில் காலியாக உள்ள 120 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப அனுமதி! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 28, 2023

ADW பள்ளிகளில் காலியாக உள்ள 120 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப அனுமதி!



காலியாக உள்ள 120 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் (Rs.15,000/-) பள்ளி மேலாண்மைக்குழுவின் (SMC) மூலம் நிரப்பிட அனுமதி அளித்து ஆணை - Proceeding - Dt: 28.08.23 - PDF

இதையும் படிக்க | அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள 177 ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் (SMC) மூலம் நிரப்பிட அனுமதி வழங்கி ஆணை - PDF ADW பள்ளிகளில் காலியாக உள்ள 120 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப அனுமதி!

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.