ஊக்க மதிப்பெண் வழங்கும் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 15 أغسطس 2023

ஊக்க மதிப்பெண் வழங்கும் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

Madras High Court cannot interfere with government's decision to award incentive marks



அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்க தடையில்லை!

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்க தடையில்லை!

மருத்துவ மேற்படிப்புகளில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர, அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கும் தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தனியார் மருத்துவர்கள் குருபரன், சக்திவேல் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

MD, MS போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் சேர 50% அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 50% இடங்களுக்கு போட்டியிடும் அரசு மருத்துவர்களுக்கு 30% ஊக்க மதிப்பெண் வழங்குகிறது தமிழ்நாடு அரசு

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.