CBSE 12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 1, 2023

CBSE 12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

துணைத்தேர்வு எழுதிய 57,331 மாணவர்கள் தேர்ச்சி (47%)

மேம்படுத்தல் தேர்வில் 59% மாணவர்களின் தரம் மேம்பட்டுள்ளதாகவும், 35% மாணவர்கள் தரம் குறைந்திருப்பதாகவும், 6% மாணவர்கள் தரத்தில் மாற்றம் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!

சிபிஎஸ்இ பிளஸ் 2 துணை தேர்வு முடிவுகள் வெளியீடு

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் பிளஸ் 2 மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் வெளியானது. cbseresults.nic.in., cbse.gov.in., results.nic.in., ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் தேர்வு முடிவுகளைக் காணலாம்.

ஜூலை 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை சிபிஎஸ்இ பிளஸ் 2 துணைத்தேர்வுகள் நடைபெற்றது.

கூடுதலாக, பள்ளி மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

துணைத்தேர்வு எழுதிய 57,331 மாணவர்கள் தேர்ச்சி (47%)

மேம்படுத்தல் தேர்வில் 59% மாணவர்களின் தரம் மேம்பட்டுள்ளதாகவும், 35% மாணவர்கள் தரம் குறைந்திருப்பதாகவும், 6% மாணவர்கள் தரத்தில் மாற்றம் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.