மாணவர்களுக்கு அறிவுரை - முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - Press Release 23.08.23 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 23 أغسطس 2023

மாணவர்களுக்கு அறிவுரை - முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - Press Release 23.08.23



மாணவர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை!

சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு பண்பாட்டைக் கொண்ட தமிழ்நாட்டின் உணர்வினை மாணவர்கள் பெற வேண்டும்.

வேற்றுமை இல்லாத தமிழ்நாட்டை நோக்கி நமது சமூகத்தை நீங்கள் வழிநடத்த வேண்டும்.

மனித நேயத்தை போற்றுங்கள், உங்களது எண்ணங்களை அழுக்காக்கும் கருத்துக்களை புறந்தள்ளுங்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்

அவர்கள், மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் நடைபெற்ற முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழாவில் ஆற்றிய உரை:


CLICK HERE TO DOWNLOAD IMG 1
CLICK HERE TO DOWNLOAD IMG 2 CLICK HERE TO DOWNLOAD IMG 3
CLICK HERE TO DOWNLOAD IMG 4
CLICK HERE TO DOWNLOAD IMG 5
CLICK HERE TO DOWNLOAD IMG 6

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.