443 ஆசிரியர்& தலைமையாசிரியர் காலிபணியிடங்களை (இடைநிலை ஆசிரியர் பணியிடம்) - தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் நிரப்பிட அனுமதி அளித்து ஆணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 31, 2023

443 ஆசிரியர்& தலைமையாசிரியர் காலிபணியிடங்களை (இடைநிலை ஆசிரியர் பணியிடம்) - தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் நிரப்பிட அனுமதி அளித்து ஆணை

ஆசிரியர் பணியமைப்பு - கல்வி பள்ளிகள் - ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் ஓராசிரியர் பள்ளிகளில் தலைமையாசிரியர் காலிபணியிடங்களை (இடைநிலை ஆசிரியர் பணியிடம்) - தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் நிரப்பிட அனுமதி அளித்து ஆணையிடல் தொடர்பாக.

CLICK HERE TO DOWNLOAD PDF அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள 177 ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நிரப்பிட அனுமதி

Click Here
https://www.kalviseithiofficial.com/2023/08/vacant-posts-of-teachers-in-Government-Tribal-Welfare-Undi-Boarding-Schools.html

ADW பள்ளிகளில் காலியாக உள்ள 120 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப அனுமதி!

Click Here
https://www.kalviseithiofficial.com/2023/08/Order-allowing-filling-of-120-vacant-posts-of-graduate-teachers-on-temporary-salary-Rs.15000-.html

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.