1 - 5th Std - எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி கால அட்டவண - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, August 19, 2023

1 - 5th Std - எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி கால அட்டவண

எண்ணும்,எழுத்தும் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு வரை- கையாளும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி விவரங்கள்!
மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி!
பில்லர் பயிற்சி மையம், நாகமலை புதுக்கோட்டை-மதுரை
31-08-2023 -தமிழ்
01-09-2023 ENGLISH/சமூக அறிவியல்
02-09-2023 கணக்கு/அறிவியல்
➖➖➖➖➖➖➖➖➖➖
🟨🟩 *மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி நாள்கள்!*
08-09-2023, 09-09-2023, மற்றும் 11-09-2023
➖➖➖➖➖➖➖➖➖➖
🔵🟡🟢 *ஒன்றிய அளவில் ஆசிரியர்களுக்கான பயிற்சி விவரங்கள்!*
05-10-2023
06-10-2023
07-10-2023

*மேற்கண்டவாறு 4 மற்றும் 5 ஆம் வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி நடைபெற உள்ளது!*
எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி கால அட்டவணை

1-3 வகுப்பு ஆசிரியர்களுக்கான
*மாநில அளவில்...*
28-08-2023
29-08-2023
30-08-2023

*மாவட்ட அளவில்...*
04-09-2023
05-09-2023
07-09-2023

*ஒன்றிய அளவில்..*
25-09-2023
26-09-2023
27-09-2023

_*4-5 வகுப்பு ஆசிரியர்களுக்கான*_
*மாநில அளவில்...*
31-08-2023
01-09-2023
02-09-2023

*மாவட்ட அளவில்...*
08-09-2023
09-09-2023
11-09-2023

*ஒன்றிய அளவில்..*
05-10-2023
06-10-2023
07-10-2023

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.