MBBS / BDS COURSES - இள நிலை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, July 8, 2023

MBBS / BDS COURSES - இள நிலை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு



KIND ATTENTION TO THE CANDIDATES WHO WISH TO APPLY FOR MBBS / BDS COURSES FOR THE ACADEMIC YEAR 2023-2024 SESSION

இள நிலை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

ஜூலை 10 ம்தேதி வரை இருந்த நிலையில் தற்போது ஜூலை 12ம் தேதி மாலை வரை கால அவகாசம் நீட்டிப்பு . thhealth.tn.gov.in tnmedicalselection.org என்ற இனையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.

KIND ATTENTION TO THE CANDIDATES WHO WISH TO APPLY FOR MBBS / BDS COURSES FOR THE ACADEMIC YEAR 2023-2024 SESSION.

It is informed that as many representations have been received from candidates it is proposed to extend the process for receipt of applications in MBBS / BDS Courses for the academic year 2023-2024 session. Hence, the period for online submission of applications is extended up to 12.07.2023 at 5.00pm, considering requests from candidates.

CLICK HERE TO DOWNLOAD அவகாசம் நீட்டிப்பு Notification PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.