வருமானவரி கணக்கில் தப்பவே முடியாது - தவறான தகவல்கள் வேண்டாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 27 يوليو 2023

வருமானவரி கணக்கில் தப்பவே முடியாது - தவறான தகவல்கள் வேண்டாம்

வருமானவரி கணக்கில் தப்பவே முடியாது தவறான தகவல்கள் வேண்டாம்

சேலத்தைச் சேர்ந்த மூத்த வரி ஆலோசகர் ராஜபாலு ஆ கூறியதாவது:

இந்த சூழலில், ஆதார் பான் இணைப்பால் என்னவெல்லாம் நடக்கும்? என்பது தொடர்பாக இந்தத் தொடரில் பல வாரங்கள் குறிப்பிட்டு வந்துள்ளோம். விட் டுப்போன நபர்கள் இந்த வாய்ப்பை கட்டாயம் பயன்ப டுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

2022-23ம் நிதியாண்டுக்கான, வருமான வரிக் கணக்குத் தாக் கல் செய்பவர்கள், துல்லியமான விவரங்களை மட்டுமே வழங் கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

காரணம், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் நபர் களின், பெரும்பாலான விஷயங் கள் வருமான வரித்துறை வசம் இருக்கும். எப்படி என்று நீங்கள் கேட்கலாம். கடந்த சில ஆண் டுகளாக ஏஐஎஸ் ( அனுவல் இன்பர்மேஷன்ஸ்டேட்மென்ட்), டிஐஎஸ் (டாக்ஸ் பேயர் இன்பர் மேஷன் ஸ்டேட்மென்ட்) என்ற 2 பிரிவுகளில், நம் பான், ஆதார் வழியாக பெறப் பட்ட அத்தனை தரவு களும் உள்ளடங்கி இருக்கும்.

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய் யும்போது, ஆடிட்டர் கள் இதைத்தான் முத லில் சரிபார்ப்பார்கள். இதன் பின்னர்தான் கணக்குகளைத் தாக்கல் செய் வார்கள். ஏஐஎஸ், டிஐஎஸ் ஆகி யவற்றில், எல்லா விவரங்களும் இருக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.