அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை 15.07.2023 (சனிக்கிழமை) முழு வேலை நாள் - சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 14, 2023

அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை 15.07.2023 (சனிக்கிழமை) முழு வேலை நாள் - சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை

அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை 15.07.2023 (சனிக்கிழமை) முழு வேலை நாள் - சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை

தமிழகம்  முழுவதும் நாளை சனிக்கிழமை பள்ளிகள் முழுவேலைநாளாக இயங்கும் என அரசு அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுவதால் நாளை பள்ளிகள் செயல்பட உள்ளது

காமராஜரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தவும், பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி , கட்டுரைப் போட்டி , கவிதைப் போட்டி போன்றவற்றை நடத்திடவும் உத்தரவு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.