அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை 15.07.2023 (சனிக்கிழமை) முழு வேலை நாள் - நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 14 يوليو 2023

அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை 15.07.2023 (சனிக்கிழமை) முழு வேலை நாள் - நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை 15.07.2023 (சனிக்கிழமை) முழு வேலை நாள் - நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைக் கடிதத்தின் படி. கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளான ஜீயைத் திங்கள் 15ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக அரசு அறிவித்ததன் அடிப்படையில் அந்தாளில் பள்ளிகளிங் காமராஜர் திருவுருவப் படத்திளை அலங்கரித்து மகிழ்ச்சியுடன் கொண்டாட: ஏற்பாடு செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே. 15-07-2023(சனிக்கிழமை) அன்று அனைத்து வகை தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளிகளுக்கு முழு கோலை நாளாக அறிவித்து அந்நாளில் காமராஜர் அவர்களின் அரும்பணிகள் குறித்து மாணாக்கர்கள் உணர்த்திடும் வகையில் பேர்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி கவிதைப் போட்டி முதலிய போட்டிகளை திட்டமிட்டு பள்ளி ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடத்திடவும் பரிசுகள் வழங்கி மணாக்கர்களை ஊக்குவித்திடவும் அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்/முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.