வகுப்பு 4 & 5 | July 19 MODULE 1 & 2 க்கான FA(B) Assessment செய்வதற்கான வழிமுறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 18, 2023

வகுப்பு 4 & 5 | July 19 MODULE 1 & 2 க்கான FA(B) Assessment செய்வதற்கான வழிமுறைகள்

இன்று July 19 MODULE 2 க்கான FA B Assessment..Tips *இன்று July 19 MODULE 2 க்கான FA B Assessment..Tips (Charger & Power Bank if need)*

*1) update TN SED App , Log out & Long in.*

*2) Classroom Details ல் 4th (A& B) 5 th (A& B) Tick உள்ளதா? Check & ✔️.*

*3) "நானே செய்வேன்" பக்கத்தை நிறைவு செய்த பிறகு App ல் 🔍 Box ல் முதலில் .வகுப்புநிலை(4,5) மாணவர் பெயரை Type செய்து மேற்கொள்ளுங்கள்.(Note ல் பதில்களை எழுத வையுங்கள்)*

*4) Long Absent எனில் July 25 மதியம் Long Absent கொடுங்கள் .அதுவரை "Absent Today "தான்*

*5) முற்றிலும் Home Based children எனில் CWSN கொடுங்கள்.. பள்ளிக்கு வருகை தரும் CWSN மாணவருக்கு முயற்சி செய்து பாருங்கள் ..(தவறாக பதில் அளித்தாலும் பரவாயில்லை)*

*6) ஒவ்வொரு மாணவருக்கும் கேள்விகள் மாறி வர வாய்ப்பு உள்ளது.. கவனமாக படித்து பதில் எழுத சொல்லுங்கள்.*

*7) "Assessed Green colour "ஆகிவிட்டதா?.. சரி பாருங்கள்.*

*8) Best 2 MODULE Assessment Marks மட்டும் Report ல் வரும்..*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.