அரசு பணியாளர்களின் பொது மாறுதல் தடை நீக்கம்: தமிழ்நாடு அரசு உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 18, 2023

அரசு பணியாளர்களின் பொது மாறுதல் தடை நீக்கம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

அரசு பணியாளர்களின் பொது மாறுதல் தடை நீக்கம்: தமிழ்நாடு அரசு உத்தரவு - Removal of ban on general transfer of government employees: Tamil Nadu Govt

அரசு பணியாளர்களின் பொது மாறுதல் தடையை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு அதிகாரிகள் விமான பயணம் மேற்கொள்ள இருந்த தடையும் நீக்கம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த காலத்தில் நிதிச்சுமையை குறைக்க அரசு அதிகாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. 2020-21 ஆண்டு காலகட்டத்தில் நிதி பற்றாக்குறையை சமாளிக்க அரசு அதிகாரிகளின் செலவை 50% தமிழ்நாடு அரசு குறைத்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.