பகுதி நேர பி.இ. படிப்புக்கு ஜூலை 23 வரை விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 14 يوليو 2023

பகுதி நேர பி.இ. படிப்புக்கு ஜூலை 23 வரை விண்ணப்பிக்கலாம்

பகுதி நேர பி.இ. படிப்புக்கு ஜூலை 23 வரை விண்ணப்பிக்கலாம் Part time B.E. You can apply for the course till 23rd July

பகுதி நேர பி.இ. படிப்புக்கு ஜூலை 23 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் சார்பில், அதன் கட்டுப்பாட்டில் உள்ள 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

கோவையிலுள்ள, கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி, இதற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை ஒருங்கிணைக்கிறது. இந்நிலையில் 2023- 2024-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த ஜூன் 28-ம் முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து இதுவரை 967 பேர் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்துள்ளனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.