TNPSC இன்று ( 18/07/2023 ) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - (Hall Ticket) பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 18, 2023

TNPSC இன்று ( 18/07/2023 ) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - (Hall Ticket) பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு



23.07.2023 மு.ப மற்றும் பி.ப அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு தடயவியல் அறிவியல் சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான கணினி வழி எழுத்துத் தேர்வு – தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் (Hall Ticket) பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு

Post of Junior Scientific Officer in Tamil Nadu Forensic Sciences Subordinate Service - Examination - Computer Based Test (CBT) to be held on 23.07.2023 FN & AN.

PRESS RELEASE

Commission has invited applications for direct recruitment for the post of Junior Scientific Officer in Tamil Nadu Forensic Sciences Subordinate Service vide., Notification No.10/2023, dated: 27.04.2023. Computer Based Test (CBT) Examination for the said post is scheduled to be held on 23.07.2023 FN & AN. The memorandum of admission (Hall Ticket) for the provisionally admitted candidates for the said examination has already been hosted on the Commission’s websites www.tnpsc.gov.in and www.tnpscexams.in. The memorandum of admission (Hall Ticket) can be downloaded only through one time Registration (OTR Dashboard) of the candidate by entering the Application Number and Date of Birth.

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.