+1 & +2 அசல் மதிப்பெண் சான்றிதழ் 31.07.2023 முதல் மாணவர்களுக்கு வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 26, 2023

+1 & +2 அசல் மதிப்பெண் சான்றிதழ் 31.07.2023 முதல் மாணவர்களுக்கு வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு

+1 & +2 அசல் மதிப்பெண் சான்றிதழ் 31.07.2023 முதல் மாணவர்களுக்கு வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு

2023, ஜூன்/ஜூலை மாதத்தில் துணைத்தேர்வெழுதிய மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 28ம் தேதி பிற்பகல் வெளியிடப்படும்;

தேர்வு முடிவுகள் மீது மறுகூட்டல்/மறு மதிப்பீட்டிற்கு மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 1, 2 தேதிகளில், நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்

- தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.